இலங்கை தொடருக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக டிராவிட் செயல்படுவார் – அதிகாரபூர்வ அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் (ஜூலை) இலங்கையில் 3 ஒரு நாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்துக்கு சென்றிருப்பதால் இலங்கை தொடருக்கு ஷிகர் தவான் தலைமையிலான 2-ம் தர இந்திய அணி செல்கிறது. இதையொட்டி இந்திய வீரர்கள் மும்பையில் உள்ள ஓட்டலில் தனிமைப்படுத்தும் நடைமுறைைய நேற்று முன்தினம் தொடங்கினர். இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி இங்கிலாந்தில் இருப்பதால் இலங்கை தொடருக்கு முன்னாள் கேப்டனும், … Continue reading இலங்கை தொடருக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக டிராவிட் செயல்படுவார் – அதிகாரபூர்வ அறிவிப்பு